Wednesday, April 05, 2006

Guest Blog by Chinna Ammani

அப்பர்சாமி கோயில் தெரு

லஸ் கார்னரில் எடு ஒரு லெஃப்டு
நேரா போய்கீனே ராயப்பேட்டவுல லெஃப்டுல ஒரு கட்டு

அங்கதான் இருக்கு எங்க அப்பர்சாமி கோயில் தெரு
எங்க ஸ்ட்ரீட்டு விஐபி லிஸ்ட கொஞ்சம் பாரு

பக்கத்து வீட்டு பரூர் ஃபாமிலி
அவங்க வயலின் வாசிப்புல செம கில்லி

கோடி வீட்டு கொத்தமங்கலம் சுப்பு
தில்லானா மோகனாம்பாள் அவர் பெருமை சொல்லும் அப்பு

எதிர் வீட்டுல இருந்தார் ஒரு மகராஜன் - அவருதான்
வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன்

'உருவா மீசை'பாடுன பாடகர் மாணிக்க விநாயகம்
அவரு எங்க தெருவுல தான் பண்ணாரு சாதகம்

தமிழ் சுப்ரபாதத்துக்கு பேர்போன பாம்பே சிஸ்டர்ஸ்
அவங்கதான் எங்க தெரு சூப்பர் ஸ்டார்ஸ்

சப்னே-வில் ஆக்ட் செய்த அம்மணி
சாத்தியா-வில் ஆக்ட் செய்த சின்ன அம்மணி
இவங்கதான் அப்பர்சாமி கோயில் தெரு பாலிவுட் பெண்மணிஸ்

'வேலன்' சீரியல் புகழ் பிள்ளையார் கோயில் குருக்கள்
ஆட்டோகிராஃபுக்காக அவரை ஈமொய்க்கும் தெரு மக்கள்

இவங்களுக்கு கோலிவுட் தந்தது புன்னகை அரசி-ன்னு ஒரு நேம்
கே ஆர் விஜயா இஸ் பார்ட் ஆஃப் அப்பர்சாமி கோயில் தெரு ஹால் ஆஃப் ஃபேம்

அப்பர்சாமி கோயில் தெரு அட்வகேட்ஸ் ஃப்ரம் அரும்பாக்கம்
ப்ளாக் ஃபேம்ஸ் அம்மணி இஸ் ஆல்ஸோ ஃப்ரம் திஸ் குடும்பம்

சின்னத்திரை சீரியல் [பெயர் தெரியாத] பாட்டி, பால்கார மன்னாரு, பூபதி, வெள்ளிக்கிழமை தவறாது சாமியாடும் 'குண்டு' தாயீ கற்பகம், இஸ்கூல் ஆயா
- எங்களுக்கு இவங்களும்தான் விஐபிஸ், அய்யா!

ஹைதராபாத்திற்கு ஒரு ப்ஞ்சாரா ஹில்
மும்பைக்கு ஒரு பாலி ஹில்
ஹாலிவுட்டுக்கு ஒரு பெவர்லி ஹில்
இந்த மாதிரி ஹை-ஃபை ஹில் லிஸ்டுல இருக்கு
சென்னையோட எங்க அப்பர்சாமி கோயில்

- சின்ன அம்மணி

10 comments:

Anonymous said...

yaarungga athu chinna ammaNi?

Kaps said...

great stuff! I wish Chinna Ammani blogs more often.

BTW, the song sung by Manicka Vinayagam is Aruva Meesai.

Anonymous said...

Chinnamani kuyilee...

( ayyo, odu)

Rocking, the post and your theru!

Anonymous said...

aruva-vum illa uruva-vum illa, adu koduvaa... aana enga veetuku pakathu veetula avaru rehearsal pannumboadu uruva meesainnudan padinaru.aprom recording theatre la poi lyrics change pannitaanga..adukku naanga enna seyya?

Anonymous said...

Andha kaalatthula Sivaji Sir naanga ellam saendhu indha theru la dhan walking povom. Margazhi maasatthula theruvey pramadhama jey jey nu irukkum.....lol...never mind. Bubs, had to say something that would make you proud. You know me.;-)

Anonymous said...

I have no clue of how ppl read and understood this post. may b with practice one day I would read this tamizh.

--
hurry

BlueByrd said...

Wont lie, had a hard time deciphering this Tamil font, gathered bits & pieces as much as i could, some purely guesswork lol...neways not the best time to make perfect sense of what my eyes are grabing right now and my sleepy head just refuses to comprehend..duh :(( guess i must catch back on that sleep....will hop back on and give it another try by dawn.....BTW i commented on ur post "itinerary chokin incident"....rollin my eyes here silly !!! U ROCK !

Anonymous said...

Pattaiya kilapuranga chinna ammani...

Anonymous said...

You missed out M.S. Gopalakrishnan, one of the greatest violinists of our country.

Unknown said...

Gud to read....

innum konjam better-a try pannunga...